Facebook Pixel காலமானார் வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி | Dinamani Puducherry - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

காலமானார் வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி

Dinamani Puducherry

|

June 17, 2025

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமி (91) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 16) இரவு காலமானார்.

மொடக்குறிச்சி, ஜூன் 16:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூர், வண்ணாம்பாறை, வக்கீல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி. வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் திங்கள்கிழமை காலமானார்.

Dinamani Puducherry からのその他のストーリー

Dinamani Puducherry

Dinamani Puducherry

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Puducherry

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Puducherry

காலமானார் கல்வியாளர் மீனா முத்தையா

கல்வியாளர் செட்டிநாடு குமாரராணி முனைவர் மீனா முத்தையா (91) உதகையில் சனிக்கிழமை (மே 2) காலமானார்.

time to read

1 mins

May 03, 2026

Dinamani Puducherry

பறவைக் காதலன்

உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.

time to read

1 min

May 03, 2026

Dinamani Puducherry

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Puducherry

ஹீரோயின் லைன் அப்!

கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

time to read

1 mins

May 03, 2026

Dinamani Puducherry

மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Puducherry

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

May 03, 2026

Translate

Share

-
+

Change font size