試す 金 - 無料
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
Dinamani Puducherry
|March 17, 2025
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
-
புது தில்லி, மார்ச் 16:
புது தில்லியில் இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இடையே நடைபெற்ற சந்திப்பில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
தலைநகரில் திங்கள்கிழமை தொடங்கும் 'ரைசினா உரையாடல்' மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வந்தார். அவருடன், பல்வேறு துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், தொழில் துறை தலைவர்கள் கொண்ட மிகப் பெரிய குழுவும் இந்தியாவுக்கு வந்துள்ளது.
புது தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய நியூஸிலாந்து பிரதமரை மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வரவேற்றார்.
このストーリーは、Dinamani Puducherry の March 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Puducherry からのその他のストーリー
Dinamani Puducherry
எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!
தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
2 mins
May 03, 2026
Dinamani Puducherry
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு
இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Puducherry
காலமானார் கல்வியாளர் மீனா முத்தையா
கல்வியாளர் செட்டிநாடு குமாரராணி முனைவர் மீனா முத்தையா (91) உதகையில் சனிக்கிழமை (மே 2) காலமானார்.
1 mins
May 03, 2026
Dinamani Puducherry
பறவைக் காதலன்
உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.
1 min
May 03, 2026
Dinamani Puducherry
சராசரி குடும்ப வாழ்வு
சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.
1 min
May 03, 2026
Dinamani Puducherry
தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு
தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Puducherry
ஹீரோயின் லைன் அப்!
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.
2 mins
May 03, 2026
Dinamani Puducherry
தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!
கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை
1 mins
May 03, 2026
Dinamani Puducherry
மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.
1 min
May 03, 2026
Dinamani Puducherry
ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min
May 03, 2026
Translate
Change font size
