試す 金 - 無料
நியூஸிலாந்து வெற்றியை தாமதமாக்கும் மேற்கிந்தியத் தீவுகள்
Dinamani Perambalur & Ariyalur
|December 06, 2025
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 531 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
-
தங்களுக்கு வெற்றி கடினம் என்பதை உணர்ந்த அந்த அணி, நியூஸிலாந்தின் வெற்றியை தாமதப்படுத்தி வருகிறது. ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் கூட்டணி விட்டுக் கொடுக்காமல் விளையாடுகிறது.
கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளோ 167 ரன்களுக்கே சுருண்டது.
இதையடுத்து, 64 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 417 ரன்கள் சேர்த்திருந்தது.
このストーリーは、Dinamani Perambalur & Ariyalur の December 06, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Perambalur & Ariyalur からのその他のストーリー
Dinamani Perambalur & Ariyalur
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Perambalur & Ariyalur
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
அதிமுக, திமுக மீண்டெழும்: வைகோ
மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மீண்டு எழும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Listen
Translate
Change font size

