試す 金 - 無料
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
Dinamani Perambalur & Ariyalur
|March 12, 2025
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மார்ச் 11:
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், திமுக எம்.பி.க்களுக்கும் இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு, எம்.பி.க்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயன்படுத்தியதாக அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரும் நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் அளித்தனர்.
このストーリーは、Dinamani Perambalur & Ariyalur の March 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Perambalur & Ariyalur からのその他のストーリー
Dinamani Perambalur & Ariyalur
டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு
'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min
June 27, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 26, 2026
Dinamani Perambalur & Ariyalur
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்
1 min
June 26, 2026
Dinamani Perambalur & Ariyalur
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Translate
Change font size
