Facebook Pixel பரிசோதனையும், விழிப்புணர்வும்... | Dinamani New Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பரிசோதனையும், விழிப்புணர்வும்...

Dinamani New Delhi

|

October 18, 2025

நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

- ஐவி. நாகராஜன்

நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கையும், அதேபோல், புற்றுநோயால் இறப்பவரின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்படுவோ ரில் ஐந்தில் மூன்று பேர் உயிர்வாழ்வ தில்லை. புற்றுநோயால் இறக்கும் ஆண் களுக்கு வாய்ப் புற்றுநோயும், பெண்க ளுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பிரதான காரணிகளாக இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சீனாவிலும், அமெரிக்காவிலும் கடந்த 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பா னது கணிசமாகக் குறைந்திருக்கிறது என் றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு, இவ்விரு நாடுகளிலும் வலுவான புகை யிலை கட்டுப்பாடு, எல்லோருக்கும் தடுப் பூசி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பரி சோதனை ஆகியவைதான் காரணமாக கூறப்படுகின்றன.

நம் நாட்டில் புற்றுநோய் பரவலுக்கு, அதிக புகையிலை பயன்பாடு, உடல் பருமன், வாழ்க்கைமுறை மாற்றம், நோய்த் தொற்று ஆகியவை காரணங்களாக இருக் கின்றன. உலகில் பிற நாடுகளைக் காட்டி லும் நம் நாட்டில் புகையிலை பயன்பாடு என்பது அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வாயில் மென்று திண்ணும் அல்லது உதடு இடுக்குகளில் அடக்கிவைக்கும் புகையி லையால் ஏற்படும் வாய் புற்றுநோயில் உல கின் தலைமையிடம் என்று சொல்லும் அளவுக்கு நம் நாட்டில் புகையிலை பயன் பாடு இருக்கிறது.

Dinamani New Delhi からのその他のストーリー

Dinamani New Delhi

Dinamani New Delhi

மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி

உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

time to read

1 mins

May 14, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

மஜ்லிஸ் கட்சி கவுன்சிலரின் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு

மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மதின் படேலுக்கு சொந்தமான சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்

தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size