試す 金 - 無料
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோல் இந்தியா நிறுவனம் முடிவு: மத்திய அமைச்சர் தகவல்
Dinamani New Delhi
|September 13, 2025
சுரங்க விபத்துகள் நேரிடும்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
-
ராஞ்சி, செப். 12:
இதுதொடர்பாக அவர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விஸ்வகர்மா தினமும் பிரதமர் மோடியின் பிறந்த நாளுமான செப்டம்பர் 17 முதல் சுரங்க விபத்துகள் நேரிடும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் செப்டம்பர் 17 முதல் கோல் இந்தியா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.1 கோடி விபத்து காப்பீட்டையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் விபத்து காப்பீட்டையும் வழங்க உள்ளது.
このストーリーは、Dinamani New Delhi の September 13, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani New Delhi からのその他のストーリー
Dinamani New Delhi
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்
'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 mins
June 24, 2026
Dinamani New Delhi
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani New Delhi
காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani New Delhi
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani New Delhi
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Translate
Change font size
