Facebook Pixel சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை | Dinamani New Delhi - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை

Dinamani New Delhi

|

September 12, 2025

தீட்சிதர்கள் தரப்பில் வாதம்

சென்னை, செப். 11: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள், மிக முக்கிய பிரமுகர்கள், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள், டி.ஆர்.ரமேஷ் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக் கோரி ஜெமினி ராதா என்பவரும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Dinamani New Delhi からのその他のストーリー

Dinamani New Delhi

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size