試す 金 - 無料
மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!
Dinamani Namakkal
|October 27, 2025
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.
நிலத்தடி நீரை உயரச் செய்வதோடு, நீர்நிலைகளையும் நிரம்பச் செய்து உயிர் களையும், பயிர்களையும் வாழ வைக் கும் பருவமழையால், சில பாதிப்புகளும் ஏற்படவே செய்கின்றன.
பருவ மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரால் மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படலாம்.
இடி, மின்னல் பாய்ந்து மக்கள் உயிரி ழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடை பெறுகின்றன. அண்மையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் சோளக்காட்டில் வேலை செய்துகொண் டிருந்த 4 பெண்கள் மின்னல் பாய்ந்து உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை மாதம், பிகார் மாநி லம் நாளந்தா, பாட்னா, வைஷாலி, ஷேக் புரா ஆகிய நான்கு மாவட்டங்களில் மின் னல் பாய்ந்து 34 பேர் உயிரிழந்த சம்ப வம் நிகழ்ந்தது. இடி, மின்னலால் தாக்கப் பட்டு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் கிரா மப்புறங்களில் வசிப்பவர்கள் ஆவர். இதற் குக் காரணம் இடி, மின்னலின் போது தற்காத்துக் கொள்ள போதிய விழிப்பு ணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இடி, மின்னல் பசுமையான உயர்ந்த மரங் களை எளிதில் தாக்கும் என்பது தெரியாத நிலையில், இடி, மின்னல் ஏற்படும் போது அருகிலிருக்கும் மரங்களின் கீழ் தஞ்சம் அடைபவர்கள் ஏராளம்.
このストーリーは、Dinamani Namakkal の October 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Namakkal からのその他のストーリー
Dinamani Namakkal
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
எஸ்ஐஆர் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் துறைக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Namakkal
இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Namakkal
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Namakkal
பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் காலமானார்
தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் (56) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 mins
June 08, 2026
Dinamani Namakkal
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Namakkal
4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர், துணைமேயர்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்
1 min
June 08, 2026
Dinamani Namakkal
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
June 08, 2026
Dinamani Namakkal
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Namakkal
மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை
ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?
1 mins
June 08, 2026
Dinamani Namakkal
சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்
தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
1 min
June 08, 2026
Listen
Translate
Change font size
