試す 金 - 無料
பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்: இருவர் கைது
Dinamani Namakkal
|June 23, 2025
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் பர்வேஸ் அகமது ஜோதர், பசீர் அகமது ஜோதர் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ஸ்ரீநகர், ஜூன் 22:
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூர் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அதிலும், பிடிபட்டவர்களை துப்பாக்கி முனையில் விசாரணை நடத்தி முஸ்லிம் அல்லாத ஆண்களை மட்டும் அவர்கள் குடும்பத்தினர் முன்பு கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.
このストーリーは、Dinamani Namakkal の June 23, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Namakkal からのその他のストーリー
Dinamani Namakkal
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Namakkal
பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு
புது தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!
ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி
எத்தனைத் தடைகள் வந்தாலும் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித் துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு
தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்ததை பார்க்கும்போது, தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
June 19, 2026
Dinamani Namakkal
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்
ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.
1 min
June 19, 2026
Translate
Change font size

