Facebook Pixel என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை: அன்புமணி ராமதாஸ் | Dinamani Namakkal - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை: அன்புமணி ராமதாஸ்

Dinamani Namakkal

|

June 20, 2025

என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை; பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 27 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம், தருமபுரி, ஜூன் 19:

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அவருக்கு பிரம்மாண்டமான பழமாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த சில வாரங்களாக குழப்பம் நிலவி வருகிறது. என்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானவை. இதுகுறித்து இன்னும் சில நாள்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்.

நம் கட்சிக்காக, சமுதாயத்திற்காக மிகுந்த சுமையை அமைதியாக சுமந்துகொண்டிருக்கிறேன். கட்சித் தலைவர் பொறுப்பு பொதுக்குழுவில் தொண்டர்கள் கொடுத்தது. பொதுக்குழுவில் என்னையும் மற்ற நிர்வாகிகளையும் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுத்தனர்.

கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

கடந்த 27 ஆண்டுகளாக அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். முதன்முதலில் நான் கட்சிக்கொடியை ஏற்றியது சேலம் மேற்கு தொகுதியில்தான். கட்சி நிர்வாகிகள் அளித்த தைரியத்தில்தான் நான் இருக்கிறேன்.

Dinamani Namakkal からのその他のストーリー

Dinamani Namakkal

Dinamani Namakkal

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Namakkal

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

ஆளுநர் உரையை அட்லி திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமர்சித்த திமுக

ஆளுநர் உரையை, திரைப்பட இயக்குநர் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினர் சா.சி. சிவசங்கர் விமர்சனம் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக காவல் துறையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

யார் ஆட்சியில் தலித் அமைச்சர்கள் அதிகம்?

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கப்பட்டது என்பது குறித்த விவாதம் பேரவையில் எழுந்தது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சட்டம்-ஒழுங்கை காக்க என்ன நடவடிக்கைகள்?

தமிழகத்தில் போதைப் பொருள்கள், பாலியல் குற்றங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பட்டியலிட்டார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

கேரள முன்னாள் முதல்வர் மகளின் வங்கி லாக்கரில் சோதனை

பண முறைகேடு வழக்கில் நடவடிக்கை

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size