Facebook Pixel அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி | Dinamani Nagapattinam - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

Dinamani Nagapattinam

|

March 14, 2025

ரிக்காவில் நடைபெறும் டயன் வெல்ஸ் ஓபன் டென் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

டயன் வெல்ஸ், மார்ச் 13:

ஒற்றையர் 4-ஆவது இடம், உலகின் 3-ஆம் நிலை வீரர் அல்கராஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பல்கேரியாவின் கிரில் டிமிட்ரோவை எளிதாக சாய்த்தார். இவர்களின் நேருக்கு நேர் கணக்கில் தற்போது அல்கராஸ் 4-2 என முன்னிலை வகிக்கிறார். கடந்த இரு சந்திப்புகளில் டிமிட்ரோவிடம் தோல்வி அடைந்திருந்த அல்கராஸ், தற்போது மீண்டிருக்கிறார்.

இண்டியன் வெல்ஸ் ஓபனில் தற்போது வரை 15 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் அல்கராஸ், தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தோர் வரிசையில் நோவக் ஜோகோவிச் (19), ஃபெடரருக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளார்.

காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் அல்கராஸ், அதில் ஆர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோவுடன் மோதுகிறார்.

போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் செருண்டோ 7-5, 6-3 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினார். இவர்களின் நேருக்கு நேர் கணக்கில் செருண்டோ 6-1 ஆதிக்கம் செலுத்துகிறார்.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி

எத்தனைத் தடைகள் வந்தாலும் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித் துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Nagapattinam

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல் கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Nagapattinam

40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.37.81 லட்சம் பறிமுதல்

ஊழல் தடுப்புத் துறை அதிரடி

time to read

1 mins

June 19, 2026

Translate

Share

-
+

Change font size