Facebook Pixel குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் | Dinamani Madurai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

Dinamani Madurai

|

June 13, 2026

முதல்வர் விஜய் அறிவிப்பு

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

நிகழாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாததாலும், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும், மாற்று வழிகளில் நெல் உற்பத்தியைப் பெருக்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் நீட்சியாக விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என மொத்தம் 926 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை

ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கர் கண்டனம்

அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

time to read

1 min

June 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size