Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

அதிகரிக்கும் சிறுதானிய பயன்பாடு!

Dinamani Madurai

|

August 09, 2025

ண்மைக்காலமாக சிறுதானிய உணவுப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் மட்டுமின்றி பெருநகரங்களிலும் இந்த வகையான உணவுப் பொருள்கள் சாலையோரக் கடைகள் தொடங்கி உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

- பெ. சுப்ரமணியன்

அண்மையில் மக்களவை உறுப்பினர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில் அறிமுகமான புதிய உணவுப் பட்டியலில் சோள உப்புமா, சிறுதானிய கீர் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இதை உற்று நோக்கும்போது வேளாண்மையும், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கக் கோரி, 2021-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா தீர்மானத்தை முன்வைத்தது. இது எதிர்ப்பின்றி ஒருமனதாக நிறைவேறியது.

இந்தியாவுடன் ரஷ்யா, வங்கதேசம், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 70 நாடுகள் வழிமொழிந்தன. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. ஏனெனில், உலக அளவில் சிறுதானிய உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 5-ஆவது பெரிய நாடாக உள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா 26.97 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020-இல் உலக அளவில் 7.4 கோடி ஹெக்டேரில் 89.17 டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 1.24 கோடி ஹெக்டேரில் 1.55 கோடி டன் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 3.24 சதவீதமாகும்.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Madurai

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Madurai

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Madurai

மணிப்பூர் விவகாரம் அமித் ஷா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 02, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 02, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Madurai

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back