Facebook Pixel 6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு | Dinamani Madurai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு

Dinamani Madurai

|

August 04, 2025

தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஆக. 3:

பள்ளி மாணவர்களின் உடல் தகுதி அதிகரிப்பு, நற்பண்பு உருவாக்கல் போன்றவைகளுக்கும் போட்டிகளில் சாதனை படைக்கும் உணர்வை மேம்படுத்த இந்த ஆசிரியர் வளநூல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உடற்கல்வியை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல், முனைவர் பொ. சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்புக்குழு வைத்துள்ளது.

இந்த பாடநூல் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள மற்ற விவரங்கள்: ஆசிரியர்கள் பல்வேறு உடற்கல்வியை கற்றுத்தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக் கல்வி, பாதுகாப்புக் கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும்.

உடற்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்கத் திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடர்பான கருத்துகளைப் புரிந்து கொள்வதையும் குறிக்கிறது.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

Dinamani Madurai

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்

தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Madurai

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்

time to read

1 mins

July 01, 2026

Dinamani Madurai

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size