Facebook Pixel விலைப்புள்ளி கோராமல் ரூ. 2 லட்சம் வரை அறிவியல் உபகரணங்கள் கொள்முதல் | Dinamani Madurai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

விலைப்புள்ளி கோராமல் ரூ. 2 லட்சம் வரை அறிவியல் உபகரணங்கள் கொள்முதல்

Dinamani Madurai

|

June 08, 2025

பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சி உள்பட பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விலைப்புள்ளிகள் கோராமல் அறிவியல் உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உச்சவரம்பை உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புது தில்லி, ஜூன் 7:

இதற்கென பொது நிதி விதிகளில் (ஜிஎஃப்ஆர்) உள்ள சிறப்பு வழிமுறைகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, உயர் கல்வி நிறுவனங்கள் விலைப்புள்ளிகள் கோராமல் அறிவியல் உபகரணங்களை வாங்குவதற்கான உச்ச வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்களும் எந்தவித விலைப்புள்ளிகளும் கோராமல் ரூ. 2 லட்சம் வரை அறிவியல் உபகரணங்களை வாங்க முடியும்.

அதுபோல, உயர்கல்வி நிறுவன கொள்முதல் குழு கல்வி நிறுவனத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கான நிதி உச்சவரம்பு தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

Dinamani Madurai

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி

மத்திய கிழக்கு போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயர்வு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகின் எந்த சக்திக்கும் இந்தியா தலைவணங்காது

உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தலை வணங்க வைக்கவோ அல்லது நெருக்கடி தந்து பணிய வைக்கவோ முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களைவிட வெற்றி பெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறைவு

புதிதாக மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size