試す 金 - 無料
வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமைகோர முடியாது
Dinamani Madurai
|May 22, 2025
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
-
புது தில்லி, மே 21: அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசு நிலமாக இருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு அரசுக்கு சட்டபூர்வ அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் புதன்கிழமை வாதிடப்பட்டது.
முறையான பத்திரங்கள் இல்லாவிட்டாலும், மத ரீதியில் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நீண்டகால (மரபு வழி) பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்தாக அங்கீகரிக்க பழைய 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் அனுமதிக்கும் நிலையில், இந்த வாதத்தை மத்திய அரசு முன்வைத்தது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத்தன்மையைக்கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களைத் தெரிவு செய்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்து வருகிறது.
このストーリーは、Dinamani Madurai の May 22, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Madurai からのその他のストーリー
Dinamani Madurai
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Madurai
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Madurai
ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
May 11, 2026
Dinamani Madurai
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 mins
May 11, 2026
Dinamani Madurai
இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு
17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
1 min
May 11, 2026
Dinamani Madurai
தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 11, 2026
Dinamani Madurai
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Madurai
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்
பிரதமர் மோடி கடும் விமர்சனம்
1 mins
May 11, 2026
Dinamani Madurai
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Madurai
திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்
திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.
1 min
May 11, 2026
Translate
Change font size
