Facebook Pixel முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல் | Dinamani Madurai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

Dinamani Madurai

|

March 21, 2025

சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

சென்னை, மார்ச் 20: இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல், குழப்பத்துக்கு இடையே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச முயன்றார். அப்போது நடைபெற்ற விவாதம்:

பேரவைத்தலைவர் மு.அப்பாவு: இன்றும், நாளையும் இதுபோன்ற விவாதங்களை எழுப்ப வேண்டாம் என நினைக்கிறேன். நேரமில்லாத நேரத்தில் பிரச்னைகளை எழுப்புவது தொடர்பாக அரைமணி நேரத்துக்கு முன்பாக என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் கட்சி கொறடா என்னை 20 நிமிஷங்களுக்கு முன்புதான் சந்தித்தார். ஆனாலும், நீங்கள் பேசுவதற்கு அனுமதிக்கிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி: தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்துப் பேச வேண்டியுள்ளது.

அவை முன்னவர் துரைமுருகன்: இதுபோன்ற பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் அமைச்சர்கள் தங்கள் துறைகளிடமிருந்து பதில்களைப் பெற்று பேரவைக்குத் தெரிவிக்க முடியும். இதுதான் முறை. அந்த மரபை மீறக் கூடாது.

பேரவைத் தலைவர்: அவை முன்னவர் நியாயமான கருத்தைத் தெரிவித்துள்ளார். நீங்கள் எழுப்பும் பிரச்னை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.

எடப்பாடி கே.பழனிசாமி: நேரமில்லாத நேரத்தில் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசி இருக்கிறோம். இதுதான் கடந்த கால வரலாறு. நீங்கள் பழைய பதிவேடுகள் இருந்தால் எடுத்துப் பாருங்கள்.

Dinamani Madurai からのその他のストーリー

Dinamani Madurai

திமுகவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

திமுகவுடன் ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்

தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Madurai

மஜ்லிஸ் கட்சி கவுன்சிலரின் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு

மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மதின் படேலுக்கு சொந்தமான சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் கட்சிப் பதவிகள் பறிப்பு

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதல்: தம்பதி, மகன், காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர், பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size