Facebook Pixel தேர்தல் போட்டி தீர்வாகுமா? | Dinamani Karur - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

Dinamani Karur

|

December 06, 2025

தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

- பெ. சுப்ரமணியன்

அது எந்த நிலையிலும் மறுக்கப்படக் கூடாது என்பதே ஜனநாயகத்தின் வலிமை. அதே நேரத்தில் தவறான நோக்கங்களுக்காக களமிறங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் நேரத்தில் எழுந்து வருகிறது.1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ரூ. 10.45 கோடியும், சராசரியாக ஒரு வாக்காளர் வாக்களிப்பதற்கு 60 காசும் செலவிடப்பட்டது.

அதன் பிறகு ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப தேர்தல் செலவும் அதிகரித்தது. தேர்தல் செலவை உற்று நோக்கினால் அதிகப்படியான சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலின்போது அதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அவ்வப்போதும் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஏதாவதொரு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துவிடுகிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிடுவது, கோரிக்கையை முன்வைத்தோ, அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ, பிரச்னையை மக்களிடையே கொண்டு செல்லவோ அதிகப்படியான நபர்கள் தேர்தலில் போட்டியிடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

Dinamani Karur からのその他のストーリー

Dinamani Karur

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Karur

Dinamani Karur

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Karur

பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

Dinamani Karur

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Karur

Dinamani Karur

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

Dinamani Karur

அதிமுக, திமுக மீண்டெழும்: வைகோ

மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மீண்டு எழும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

Dinamani Karur

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Karur

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size