試す 金 - 無料
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
Dinamani Karur
|April 25, 2025
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
-
சென்னை, ஏப். 24:
இரு அணிகளுமே தற்போது சமநிலையில், புள்ளிகள் பட்டியலின் கடைசிப் படியில் இருக்கின்றன. இந்த சீசனில் அவற்றுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழை அளவே உள்ளது. அதைத் தக்கவைத்துக் கொள்ள இந்த இரு அணிகளும், எஞ்சியிருக்கும் தங்களின் அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அத்துடன், இதர அணிகள் மோதும் முடிவுகளும் அவற்றுக்குச் சாதகமாக வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றன.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இந்த சீசனை வெற்றிகரமாகவே தொடங்கின. ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் அவை தங்களின் உத்வேகத்தை இழந்து தற்போது தடுமாற்றத்துடன் காணப்படுகின்றன.
このストーリーは、Dinamani Karur の April 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Karur からのその他のストーリー
Dinamani Karur
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Karur
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Karur
இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!
மத்திய கிழக்கு போர் பதற்றம்
1 min
March 10, 2026
Dinamani Karur
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min
March 10, 2026
Dinamani Karur
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min
March 09, 2026
Dinamani Karur
கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு
கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
March 09, 2026
Dinamani Karur
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Karur
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Karur
நாட்டை வளப்படுத்தும் வழி
வரி விதிப்பு நெறிமுறை தொடர்பாக புறநானூற்றில் சிறந்ததொரு பாடல் உண்டு.
1 min
March 08, 2026
Dinamani Karur
மகளிர் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10
இந்தியா தடுமாற்றம் 105/6
1 min
March 08, 2026
Translate
Change font size
