Facebook Pixel உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல் | Dinamani Karaikal - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

Dinamani Karaikal

|

July 10, 2025

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

கீவ், ஜூலை 9: இந்தப் போர் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்ததற்குப் பின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை ரஷிய படைகள் உக்ரைன் மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு 728 ட்ரோன்கள், 7 இஸ்கண்டர்-கே க்ரூஸ் ஏவுகணைகள், 6 கின்ஷால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியது. இதில் 7 இஸ்கண்டர்-கே ஏவுகணைகள், 296 ட்ரோன்களை பிற பாதுகாப்புப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து உக்ரைன் விமானப்படை இடைமறித்து அழித்தது.

இந்தத் தாக்குதலில் உக்ரைன் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷியா குறிவைத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani Karaikal からのその他のストーリー

Dinamani Karaikal

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Karaikal

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Karaikal

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Karaikal

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Karaikal

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Karaikal

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size