試す 金 - 無料
குழித்துறை நகராட்சியில் இன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
Dinamani Kanyakumari
|March 07, 2025
தமிழகத்தில் 2ஆவதாக குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமைமுதல் (மார்ச் 7) செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
-
களியக்காவிளை, மார்ச் 6: தமிழகத்தில் 2ஆவதாக குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமைமுதல் (மார்ச் 7) செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
このストーリーは、Dinamani Kanyakumari の March 07, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Kanyakumari からのその他のストーリー
Dinamani Kanyakumari
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Kanyakumari
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Kanyakumari
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் ஹிந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்று மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
தங்கம் பவுன் ரூ.160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.
1 min
December 04, 2025
Dinamani Kanyakumari
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Translate
Change font size
