試す 金 - 無料
கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப்பதிவு
Dinamani Erode & Ooty
|April 10, 2026
கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
-
அண்டை மாநிலமான கேரளத்தில் 78 சதவீத வாக்குகளும், அஸ்ஸாமில் 85.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. கேரளத்தில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்தமுள்ள 2.71 கோடி வாக்காளர்களுக்காக (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 273) 30,471 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
வாக்குப் பதிவு பரவலாக அமைதியான முறையில் நடைபெற்ற போதிலும், சில வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறி, அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு:
このストーリーは、Dinamani Erode & Ooty の April 10, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Erode & Ooty からのその他のストーリー
Dinamani Erode & Ooty
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல
கார்த்தி சிதம்பரம்
1 mins
May 15, 2026
Dinamani Erode & Ooty
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Erode & Ooty
கல்வி நிறுவனங்களில் காவித் துண்டு அணிய அனுமதி கிடையாது
கர்நாடக முதல்வர் சித்தராமையா
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
