試す 金 - 無料
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
Dinamani Dindigul & Theni
|September 08, 2025
அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால், சிவாஜி கணேசன், ரஜினி, கமல்ஹாசன் போல விஜய்யும் பகுதிநேர அரசியல்வாதியாக வருவது குறித்து கேள்வி கேட்பதுடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. திமுக-வை தொடங்கியுள்ள விஜய் மேம்போக்கான அரசியலைக் கடைப்பிடித்து வருகிறார். அவரது அரசியல் வருகையானது குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தத்தை தெளிவுபடுத்தாத நிலையில், சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அதன் சிறப்பான செயல்பாட்டுக்கு கட்டமைப்பு அவசியம். கொள்கை, சித்தாந்தம் இல்லாமல் கட்டமைப்பை உருவாக்குவது மிகுந்த சிரமம். விஜய்யைப் பொருத்தவரை கட்சிக் கட்டமைப்பைக்காட்டிலும், தனது பிம்பத்தை மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கிறார். பிம்ப அரசியல், ஒரு தேர்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
このストーリーは、Dinamani Dindigul & Theni の September 08, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Dindigul & Theni
நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி: 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி செய்தவரின் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.
1 min
June 18, 2026
Dinamani Dindigul & Theni
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Dindigul & Theni
உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது
அமைச்சர் பெ. விஸ்வநாதன்
2 mins
June 18, 2026
Dinamani Dindigul & Theni
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Dindigul & Theni
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Dindigul & Theni
7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Dindigul & Theni
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Translate
Change font size

