Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்!

Dinamani Dindigul & Theni

|

August 03, 2025

சங்க இலக்கியம் ஒரு கருத்துக் களஞ்சியம், வாழ்வியல் விழுமியங்களின் பெட்டகம்; வரலாற்றுக் கருவூலம்; மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களின் அடித்தளம். இது மட்டுமன்று சங்க இலக்கியங்களில் இயற்கையின் பேராட்சியும் அதிகம்.

- பேராசிரியர் சாரதாம்பாள்

சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையைப் பின்னணியாக்கி அதை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைத்துப் பதிவு செய்துள்ளனர். வாழ்வின் சமூக இயங்கியலை, மாந்தர்களின் மன உணர்வுகளில் முட்டி நிற்கும் உணர்வு முடிச்சுகளை சங்க இலக்கியம் இயற்கை அசைவுகளுடன் இணைத்துப் பாடும்போது அது ஓர் அழகியலாகிவிடுகிறது.

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறம்.242) என்று அரசனை இழந்து, சமூகமே தவிக்கும் தவிப்பைக் கையறுநிலை உணர்வாக முல்லை மலர் மீது ஏற்றிக் கூறி, கவிஞன் வருந்தி வார்த்தையாடுகிறான்.

வீட்டில் வளர்க்கும் கோழி, புறா போன்ற பறவைகளின் செயல்பாடுகளை உற்று நோக்கும் போது, அவை உயிரினங்களின் இயல்பு என்று இயற்கையாகப் பார்த்து மகிழ்வது ஓர் இயல்பு. ஆனால், அச்செயல்பாடுகளை, மானிட உணர்வுகளுடனும் சமுதாய உணர்வுகளும் இழையோடப் படைக்கும்போது அந்தப் படைப்பு மனத்தில் பேரழகை உணர வைக்கிறது.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

தேனும் நஞ்சாகும்!

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.

time to read

2 mins

November 21, 2025

Dinamani Dindigul & Theni

கிரக தோஷங்கள் போக்கும் தலம்

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.

time to read

1 mins

November 21, 2025

Dinamani Dindigul & Theni

குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dindigul & Theni

2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு

எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dindigul & Theni

3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dindigul & Theni

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.

time to read

1 min

November 21, 2025

Dinamani Dindigul & Theni

பார்சலுக்கு தனி ரயில்: டிச.12 முதல் இயக்கம்

தெற்குரயில்வே சார்பில் முதல்முறையாகபார்சல் அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் டிச. 12 முதல் இயக்கப்படவுள்ளது.

time to read

1 min

November 20, 2025

Dinamani Dindigul & Theni

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

time to read

3 mins

November 20, 2025

Dinamani Dindigul & Theni

இயற்கை வேளாண் மாநாடு கண்காட்சி அரங்கைப் பார்வையிட்ட பிரதமர்

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Dindigul & Theni

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொல். திருமாவளவன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.

time to read

1 min

November 20, 2025

Translate

Share

-
+

Change font size