試す 金 - 無料
மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
Dinamani Dindigul & Theni
|July 25, 2025
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 பேர் உயிர் இழந்த ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 12 பேரை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
-
புது தில்லி, ஜூலை 24:
ஆனால் விடுதலை செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்கத் தேவையில்லை எனவும் பிற வழக்குகளுக்கு முன்னோடியாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மட்டும் இடைக்காலத் தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, இந்த வழக்கில் 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அண்மையில் ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்றம், 'இவர்கள் தான் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டனரா என்பதை நம்பும் வகையில் ஆதாரங்கள் இல்லை' எனத் தெரிவித்தது.
このストーリーは、Dinamani Dindigul & Theni の July 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்
துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Dindigul & Theni
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 03, 2026
Translate
Change font size
