試す 金 - 無料
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த பஞ்சாப் முதல்வரின் விமர்சனம் கண்ணியக் குறைவானது
Dinamani Dindigul & Theni
|July 13, 2025
ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி விமர்சனம்
-
சண்டீகர், ஜூலை 12: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் விமர்சனம் அரசியல் சாசன பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாக ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கையில், 'பிரதமர், கானா உள்ளிட்ட சிறிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்த நாடுகள் எங்கே இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. 140 கோடி மக்கள் வாழும் நாட்டில் (இந்தியா) அவர் தங்கியிருப்பதில்லை. 10,000 மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு பிரதமர் செல்கிறார். அந்நாடுகளின் உயரிய விருதை அவர் பெற்றுக்கொள்கிறார். நம் நாட்டில் ஜேசிபி இயந்திரங்களை வேடிக்கை பார்க்கவே 10,000 பேர் கூடுகிறார்கள்' என்று கூறியிருந்தார்.
このストーリーは、Dinamani Dindigul & Theni の July 13, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dindigul & Theni からのその他のストーリー
Dinamani Dindigul & Theni
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Dindigul & Theni
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Dindigul & Theni
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Dindigul & Theni
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Dindigul & Theni
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Dindigul & Theni
டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்
ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.
1 min
May 10, 2026
Dinamani Dindigul & Theni
இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 10, 2026
Dinamani Dindigul & Theni
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 mins
May 10, 2026
Dinamani Dindigul & Theni
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
1 mins
May 10, 2026
Translate
Change font size
