Facebook Pixel கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இன்று மாநாடு | Dinamani Dindigul & Theni - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இன்று மாநாடு

Dinamani Dindigul & Theni

|

May 24, 2025

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சனிக்கிழமை (மே 24) மாநாடு நடைபெறுகிறது.

திண்டுக்கல், மே 23: கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சனிக்கிழமை (மே 24) மாநாடு நடைபெறுகிறது.

தமிழக ஆயர் பேரவையின் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பணிக்குழு சார்பில் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானத்தில் மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது. கிறிஸ்தவ வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

சிறப்பு விமானத்தில் மதுரைக்கு வந்த 'நீட்' மறு தேர்வு வினாத்தாள்கள்

தில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த 'நீட்' மறு தேர்வுக்கான வினாத் தாள்கள், பலத்த பாதுகாப்புடன் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Dindigul & Theni

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Dindigul & Theni

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size