Facebook Pixel மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு | Dinamani Dindigul & Theni - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Dinamani Dindigul & Theni

|

April 01, 2025

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, மார்ச் 31:

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 7.6.2023-இல் வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, இந்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒரு கால பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டதன்பேரில், 22.3.2024-இல் கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வர் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Dindigul & Theni

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தாத்தா, பாட்டி கொன்று எரிப்பு: பேரன் கைது

மன்னார்குடி அருகே மது போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்த பேரனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Dindigul & Theni

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Dindigul & Theni

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Dindigul & Theni

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Dindigul & Theni

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Dindigul & Theni

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size