Facebook Pixel ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம் | Dinamani Dindigul & Theni - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்

Dinamani Dindigul & Theni

|

March 06, 2025

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

யில் வெளியிடப்பட்டது. சர்வதேச நிதியத்தின் அறிக்கைப்படி, 2015-2025 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டது. அதாவது, 3.8 டிரில்லியன் டாலர் (ரூ.330 லட்சம் கோடி) இந்தியா உருவெடுத்தது.

மனித வள முதலீடு என்பது கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 3 முக்கியத் தூண்களின் மீது நிலைகொண்டது. பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கல்வி முறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, ஐ.ஐ.டி.க்களின் விரிவாக்கம், கல்வி அமைப்புமுறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவின் திறன்மிக்க பயன்பாடு போன்ற முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடப்புத்தகங்களை மின்னணு மூலம் 22 இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன.

2014-ஆம் ஆண்டு முதல் 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. 1,000 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்தவும், 5 திறன்மிகு மையங்களை நிறுவவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிப்பு: இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்வியில் கூடுதலாக 10,000 இடங்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையில்... நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையால் 10 சதவீதம் வரை பங்களிக்க முடியும். அந்த அடிப்படையில், நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க 'இந்தியாவில் குணப்படுத்துவோம்' மற்றும் 'புத்தரின் நிலம்' போன்ற முன்னெடுப்புகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

ஓட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம் தில்லி, மார்ச் 5: தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Dinamani Dindigul & Theni からのその他のストーリー

Dinamani Dindigul & Theni

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Dindigul & Theni

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Translate

Share

-
+

Change font size