試す 金 - 無料
கண்ணீர்க் கடலில் காஸா!
Dinamani Dharmapuri
|October 09, 2025
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
கா ஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கி றது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதி கள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப் பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக் கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமை தியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கி றது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஏறத்தாழ கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியி ருக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை விடு விப்பது மற்றும் காஸா நிர்வாகத்தை ஒப் படைப்பது போன்ற முக்கிய நிபந்தனை களை ஹமாஸ் ஏற்றுக் கொண்டிருக் கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஆயு தங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்த தனைகள் குறித்து எந்தக் கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்த னைகளை ஹமாஸ் முன்னதாக நிராகரித் திருக்கிறது. காஸா மீதான போர் நிறுத் தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருள்கள் விநியோகம் போன்றவற்றை அமெரிக்கா முன்மொழிந்திருக்கிறது.
このストーリーは、Dinamani Dharmapuri の October 09, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி
வங்கி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளைத் தொடர்ச்சியாக மீறியதாகக் கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
வருமானவரி சோதனை நடத்தப்பட்டது உண்மைதான்
ஆதாரம் வெளியிட்டார் செல்வப்பெருந்தகை
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை!
உலகளாவிய நடவடிக்கைகளின் தொகுப்பு
1 mins
April 25, 2026
Dinamani Dharmapuri
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்
தமிழக பாஜக துணைத் தலைவர் பேட்டி
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
ரைபகினா, முசெத்தி முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை
வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.
2 mins
April 25, 2026
Dinamani Dharmapuri
நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது கோவா
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-0 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட்டை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
April 25, 2026
Dinamani Dharmapuri
தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல்&டி, தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கியுள்ளது.
1 min
April 25, 2026
Translate
Change font size

