試す 金 - 無料
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Dinamani Dharmapuri
|September 01, 2025
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
-
சனா, ஆக. 31:
இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சனாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி உயிரிழந்தார். அந்தத் தாக்குதலில் அவருடன் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டனர்.
இது தவிர, சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தாக்குதலில் காயமடைந்தனர்.
ஹூதி அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கூட்டத்தில் ரஹாவி மற்றும் அவரது அரசாங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.
このストーリーは、Dinamani Dharmapuri の September 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது பிஎஸ்ஜி
ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், ஆர்செனலை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) சாம்பியன் ஆனது.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Dharmapuri
கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு
கோவை, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
முப்படை தலைமைத் தளபதியாக ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு
முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!
கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Dharmapuri
ஜம்மு-காஷ்மீர்: எல்லை தாண்டி முயன்ற 3 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூவரை ராணுவத்தினர் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் முன்பு பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Dharmapuri
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Dinamani Dharmapuri
கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
June 01, 2026
Translate
Change font size
