Facebook Pixel திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | Dinamani Dharmapuri - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Dinamani Dharmapuri

|

July 16, 2025

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.எஸ்.பி. மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.

மானாமதுரை, ஜூலை 15: விசாரணைக்குப் பிறகு, இவர்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Dinamani Dharmapuri からのその他のストーリー

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆபாசமாக படமெடுத்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

விமானப் படை விமானம் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் அஸ்ஸாம் விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை தரையிறங்கிய போது தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போரின் வரையறையை மாற்றியுள்ளது

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 91,000 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 91,369 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664.47 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை

ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

அமேசானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Dharmapuri

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

June 14, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size