Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்

Dinamani Dharmapuri

|

July 15, 2025

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி, ஜூலை 14: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில், 'சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்; இனி எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது' என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கேரளத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகர் சனாவில் அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றைத் தொடங்கி, நடத்தி வந்தார். நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2017-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

Dinamani Dharmapuri からのその他のストーリー

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

time to read

1 min

December 29, 2025

Dinamani Dharmapuri

பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.

time to read

1 min

December 29, 2025

Dinamani Dharmapuri

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

time to read

2 mins

December 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாரம்பரிய அருங்காட்சியகம்...

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:

time to read

2 mins

December 28, 2025

Dinamani Dharmapuri

விருப்பத்தை அடையவே வாழ்க்கை

“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.

time to read

2 mins

December 28, 2025

Dinamani Dharmapuri

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

வேண்டும் வலிமை...

\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

விலை உயரும் ரெனால்ட் கார்கள்

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

குமர குருபர அடிகளார் 400

செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.

time to read

1 min

December 28, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back