試す 金 - 無料
சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!
Dinamani Dharmapuri
|March 23, 2025
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும். அதனால்தான் எல்லாப் புலவர்களுக்கும் வெண்பா ‘புலி’ என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், வெண்பாவிற்கோர் புகழேந்தி என நளவெண்பாவைப் பாடிய புகழேந்திப்புலவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார். வெண்பாவை இயற்றுவதில் புலி போன்றவர் என்னும் பொருளுடைய வெண்பாப்புலிக் கவிராயர் என்றொரு புலவர் பெருமகனார் சிவகங்கைப் பகுதியில் வாழ்ந்துள்ளார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம், உ.வே.சா.வுடன் உடன் பயின்றவர் வேலுச்சாமிப்பிள்ளை என்பார். அவர் பிற்காலத்தில் வெண்பா இயற்றுவதில் சிறந்து விளங்கினார். ஆகவே, மகாவித்துவான் அவருக்கு வெண்பாப்புலி என்று பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளார். அவர் 5,665 வெண்பாக்களால் கந்தபுராண வெண்பா என்றொரு நூலைப் படைத்துள்ளார்.
அவ்வகையில், முத்தொள்ளாயிரமும் வெண்பாவின் சுவைதேர் இலக்கியமாகும். அதனை இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை. அந்நூலை இரசிகமணி டி.கே.சி. கொண்டாடி மகிழ்ந்தார். அத்துடன் பதிப்பித்தும் கொடுத்தார்.
このストーリーは、Dinamani Dharmapuri の March 23, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Dharmapuri からのその他のストーリー
Dinamani Dharmapuri
பொது சிவில் சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றம்
நாட்டில் பொது சிவில் சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 mins
March 11, 2026
Dinamani Dharmapuri
கரூர் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கும், மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
திமுகவின் தவறான நிர்வாகம்- நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
திருச்சி வருகைக்கு முன் பிரதமர் மோடி விமர்சனம்
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
ரஷிய எண்ணெய் தடையை நீக்க டிரம்ப் பரிசீலனை
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
வெற்றி இன்றி வெளியேறியது இந்தியா
மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
பங்குச் சந்தையில் மீண்டும் 'காளை' ஆதிக்கம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றன.
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!
கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி
2 mins
March 11, 2026
Dinamani Dharmapuri
ஈரானின் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்
அதேநேரம், அமெரிக்காவுடனான போர் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு
தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி
1 min
March 11, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும்
சீன வெளியுறவு அமைச்சர்
1 min
March 09, 2026
Translate
Change font size
