Facebook Pixel சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம் | Dinamani Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

Dinamani Cuddalore

|

May 27, 2026

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வீழ்த்தினார். நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-0 என எளிதாக, சக அமெரிக்கரான டெய்லர் டெௌன்செண்டை சாய்த்தார்.

போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 7-5, 6-2 என ரஷியாவின் அனஸ்தாசியா ஜகரோவாவை வெளியேற்றினார். 12-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 5-7, 6-7 (3/7) என்ற செட்களில், கிரீஸின் மரியா சக்காரியிடம் தோல்வியுற்றார்.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோபம்: கார்கே

'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்' என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Cuddalore

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களிலும், மதுரையில் இரு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Cuddalore

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 பேர் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்

நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

time to read

2 mins

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size