Facebook Pixel சிவாஜி நடித்த ராஜராஜ சோழன்... | Dinamani Cuddalore - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

சிவாஜி நடித்த ராஜராஜ சோழன்...

Dinamani Cuddalore

|

November 09, 2025

தமிழ் எழுத்தில் வல்லமை காட்டிய எழுத்தாளர் அரு. ராமநாதன்.

- ரவி ராமநாதன்

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டனூரில் வயி. ராம. அருணாச்சலம் செட்டியார் - அரு. வள்ளியம்மை ஆச்சி தம்பதிக்கு தலைமகனாக 1924 ஜூலை 7-இல் பிறந்தார். திருச்சியில் பள்ளிப்படிப்பும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் முதல் வருடமும் பயின்றார். இளம்வயதிலேயே தமிழ் மீது ஆர்வம் அதிகம் இருந்தது.

நாடக உலகில் பிரபலமான டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகப் பரிசுப் போட்டியில், அரு. ராமநாதனின் படைப்பான 'இராஜராஜ சோழன்' பரிசு பெற்றது. 1947-இல் 'கல்கி' நடத்திய சிறுகதைப் போட்டியில் 'கோழிப்பந்தயம்' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளியானது.

1947-இல் தனது 23-ஆவது வயதில், 'காதல்’ மாத இதழை திருச்சியில் வெளியிட்டார். காதல் என்ற வார்த்தையையே அசூசையாகத் தமிழ்ச் சமூகம் கற்பித்துக் கொண்டிருந்த காலம். 1950-களில் காதல் திருமணம் என்பது மிக அரிதான விஷயமாகவும், விவாகரத்து என்பது அதைவிட அரிய விஷயமாகவும் இருந்தன. பத்திரிகையின் சாராம்சமும், வடிவமைப்பும், பிரசுரித்த கட்டுரைகளும் வாசகர்களின் எண்ணிக்கையைக் கூட்டின.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு

எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Cuddalore

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size