試す 金 - 無料
வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
Dinamani Cuddalore
|August 23, 2025
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
-
சிதம்பரம், ஆக. 22:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:
பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தார் சாலை, மண் சாலை, சாலைப் பராமரிப்புப் பணிகள், விவசாய நிலங்கள் இணைப்புச் சாலை போன்ற 25 பணிகள் ரூ.1038 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை, மண் சாலை, கிராம இணைப்புச் சாலைகள் போன்ற 15 பணிகள் ரூ.1387 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
このストーリーは、Dinamani Cuddalore の August 23, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Cuddalore からのその他のストーリー
Dinamani Cuddalore
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Cuddalore
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Cuddalore
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Cuddalore
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Cuddalore
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Cuddalore
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Cuddalore
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Cuddalore
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Cuddalore
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Cuddalore
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Translate
Change font size

