試す 金 - 無料
கவலையளிக்கும் சாலை விபத்துகள்!
Dinamani Coimbatore
|August 26, 2025
முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நம் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் சுமார் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். மேலும், முறையாக ஓட்டுநர் பயிற்சி பெறாதவர்களால் வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். அரசு சார்பில் அதிகப்படியான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துவது இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற அடிப்படையில் ரூ.4,500 கோடி செலவில் நாடெங்கிலும் 1,600 ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மத்திய அரசின் சார்பில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,372 பேரும், 2024-ஆம் ஆண்டில் 52,609 பேரும் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் 82% சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவோரின் கவனக்குறைவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நன்கு பராமரிக்கப்படாத சாலைகள், சாலைகளில் கட்டுப்பாடின்றித் திரியும் கால்நடைகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்வது ஆகியவற்றாலும் விபத்துகள் நிகழ்கின்றன.
このストーリーは、Dinamani Coimbatore の August 26, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Coimbatore からのその他のストーリー
Dinamani Coimbatore
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Coimbatore
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Coimbatore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Coimbatore
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Coimbatore
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Coimbatore
4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி
பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Translate
Change font size

