試す 金 - 無料
பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
Dinamani Coimbatore
|June 17, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
-
சென்னை, ஜூன் 16:
திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக தனுஷின் தம்பியை ஒரு கும்பல் கடத்தியது. இதில், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல் துறை உள்நோக்கத்துடன் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன்மூர்த்தி எந்த தவறும் செய்யவில்லை. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
このストーリーは、Dinamani Coimbatore の June 17, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Coimbatore からのその他のストーリー
Dinamani Coimbatore
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Dinamani Coimbatore
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 22, 2026
Dinamani Coimbatore
மின்சார சட்டத் திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல்
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர்
1 min
January 22, 2026
Dinamani Coimbatore
ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1 mins
January 22, 2026
Dinamani Coimbatore
கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் மீண்டும் உறுதி
கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் மீண்டும் உறுதி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்குப் படை பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
1 mins
January 22, 2026
Dinamani Coimbatore
திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
January 22, 2026
Dinamani Coimbatore
கரூர் சம்பவம்: அவசர ஊர்தி ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் அவசர ஊர்தி ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
1 min
January 22, 2026
Dinamani Coimbatore
மிதக்கும் உணவகத்தில் அந்தரத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போவில் உள்ள ‘மிதக்கும் உணவகம்’ எனக் கூறப்படும் அந்தரத்தில் தொங்கும் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டபோது, இயந்திர பழுதால் அந்தரத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
1 min
January 22, 2026
Dinamani Coimbatore
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
2 mins
January 22, 2026
Dinamani Coimbatore
நண்பர்களைச் சந்திக்கும்போது புத்துணர்வு ஏற்படும்
நண்பர்களைச் சந்தித்துப் பேசும்போது புத்துணர்வு ஏற்படும் என்றும் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
1 min
January 22, 2026
Translate
Change font size

