試す 金 - 無料
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
Dinamani Chennai
|June 29, 2026
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல்.
நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
வெப்பத்தைத் தவிர்ப்பது என்பது மனித வாழ்வில் இயலாத ஒன்று. ஆனால், அதற்கு அளவு உள்ளது. நமது பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லை.
புவி வெப்பமடைதலைப் பொருத்த வரையில், அதை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. பூமிக்குள் உள்நுழையும் வெப்ப ஆற்றல், பூமியிலிருந்து கதிர்வீசப்படும் வெப்ப ஆற்றல். இந்த இருவகை வெப்பப் பரிமாற்றங்களின் சமநிலையே பூமியின் வெப்ப ஆற்றல் பட்ஜெட் என்கிறது அறிவியல். இந்த ஆற்றல் சமநிலையில் பெரும் மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளதை சமீபத்திய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பூமியின் புற வெப்பநிலையானது அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், 2015 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலம் அதிக வெப்பநிலை நிலவியது என அறிய முடிகிறது. அத்துடன் கடந்த 65 ஆண்டுகள் பூமியின் வெப்ப ஆற்றல் சமநிலையில்லாமல் உள்ளதையும் அது தெளிவுபடுத்தியது.
2025-ஆம் ஆண்டை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் பதிவான வெப்பநிலை வரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகபட்ச வெப்பம் நிலவிய காலமாக இருந்துள்ளது. மேலும், அத்தகைய வெப்பநிலை என்பது 1850-க்கும் 1900- ஆம் ஆண்டுக்கும் இடையே நிலவிய சராசரி வெப்பநிலையைவிட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றால் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியும்.
このストーリーは、Dinamani Chennai の June 29, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Chennai
அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமா
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
1 min
June 30, 2026
Dinamani Chennai
பிளம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து கோளம் வெளியேறினால் ரூ.2.000 கோடி இழப்பு: கல்வித் துறை அமைச்சர்
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறினால் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.2,000 கோடிக்கு மேல் கல்வி நிதி இழப்பு ஏற்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் என். ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
1 min
June 30, 2026
Dinamani Chennai
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும்
சட்டப்பேரவைச் செயலர் பதில் மனு
1 mins
June 30, 2026
Dinamani Chennai
கோவில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது
கோயில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Chennai
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Chennai
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு
திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Chennai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Chennai
உயர்கல்விக்கு விண்ணப்பித்த 4,767 பேருக்கு வழிகாட்ட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களில் 4,767 மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு விண்ணப்பித்த நிலையில், அவர்கள் உயர் கல்வியைத் தொடருவதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Chennai
மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%
நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 30, 2026
Listen
Translate
Change font size
