試す 金 - 無料
உள்நாட்டில் கட்டப்பட்ட 3 கடற்படை கப்பல்கள்
Dinamani Chennai
|June 22, 2026
நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
-
இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட 3 அதிநவீன கடற்படை கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டமைப்பு மற்றும் என்ஜினீயர்ஸ் நிறுவனத்தால், ஐஎன்எஸ் அக்ரோய், ஐஎன்எஸ் துனாகிரி (இரண்டும் போர்க்கப்பல்கள்), ஐஎன்எஸ் சன்ஷோதக் (ஆய்வுக் கப்பல்) ஆகிய மூன்று கப்பல்கள் கடற்படைக்கு கட்டமைக்கப்பட்டன. இவை, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டவையாகும். 75 சதவீத உள்நாட்டுப் பொருள்கள் மூலமே இந்த கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த 3 கடற்படை கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 3 கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை வருமாறு:
このストーリーは、Dinamani Chennai の June 22, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
2 அதிருப்தி எம்.பி.க்களுடன் பேச்சு: உத்தவ் கட்சி தகவல்
'சிவசேனை (உத்தவ்) கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களில் சிலர் மக்களின் கோபத்தால் அச்சமடைந்து தலைமையைத் தொடர்பு கொண்டுள்ளனர்; அவர்களில் இருவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Chennai
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மர்ம நபர் தொடர் தாக்குதல்
பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்
1 min
June 22, 2026
Dinamani Chennai
'மேக்கேதாட்டு அணை தேவையில்லை'
மேக்கேதாட்டு அணை தேவையில்லை என்பதே பாஜக நிலைப்பாடு என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
June 22, 2026
Dinamani Chennai
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Chennai
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Chennai
கிரிமியா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்
பதற்றம் அதிகரிப்பு
1 min
June 22, 2026
Dinamani Chennai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Chennai
உள்நாட்டில் கட்டப்பட்ட 3 கடற்படை கப்பல்கள்
நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
2 mins
June 22, 2026
Dinamani Chennai
கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் தீ விபத்து
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
1 min
June 22, 2026
Dinamani Chennai
யு 19 இந்திய-இலங்கை மகளிர் கிரிக்கெட்: அனுமதி இலவசம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள யு19 இந்திய-இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 சர்வதேச ஆட்டங்களை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
1 min
June 22, 2026
Listen
Translate
Change font size
