試す 金 - 無料
திரையரங்க நெரிசல் சம்பவம் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Dinamani Chennai
|December 28, 2025
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கடந்த ஆண்டு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேருக்கு எதிராக காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
-
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம், கடந்த ஆண்டு டிசம்பர் 5-இல் வெளியானது. இதற்கு முதல் நாள் இரவில், ஹைதராபாதில் உள்ள திரையரங்கு ஒன்றில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், அந்த திரையரங்குக்கு தனது பாதுகாவலர்களுடன் அல்லு அர்ஜுன் திடீரென வந்தார். அவரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்கின் கதவு இடிந்து விழுந்ததில் 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
このストーリーは、Dinamani Chennai の December 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி
வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி
முதல்வர் ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையொப்பமிட்டார்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்
எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர்
1 min
May 21, 2026
Dinamani Chennai
இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு: பிரதமர் மோடி-மெலோனி உறுதி
இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
அஷ்மிதா, மாளவிகா வெற்றி
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், தேவிகா சிஹக் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்
குஜராத்துடன் மோதல்
1 min
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Chennai
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகள் 89% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாண வியர் 89 சதவீதம் பேர் தேர்ச்சிய டைந்துள்ளனர். இது கடந்த ஆண் டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.
1 mins
May 21, 2026
Dinamani Chennai
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

