試す 金 - 無料
எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற மாணவர்கள்
Dinamani Chennai
|July 28, 2025
நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
-
சேலம், ஜூலை 27:
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சியின்போது, நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம், பல் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
このストーリーは、Dinamani Chennai の July 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
ரூ.1.6 கோடி எண்ம மோசடி: வங்கி அதிகாரி உள்பட 3 பேர் கைது
எண்ம (டிஜிட்டல்) வழியில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தனியார் வங்கி அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
April 19, 2026
Dinamani Chennai
பாளையங்கோட்டையில் வருமான வரித் துறை சோதனை: ரூ.2 கோடி பணம், நகை சிக்கின
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினர் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.
1 min
April 19, 2026
Dinamani Chennai
ரூ.7 லட்சம் கஞ்சா பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒடிஸாவிலிருந்து வந்த ரயில் பெட்டிகளில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 11 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பறிமுதல் செய்து, ஒடிஸாவைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.
1 min
April 19, 2026
Dinamani Chennai
பிகார் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு
பிகாரில் முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையிலான புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.பிகார் முதல்வராக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தேர்வானார்.
1 min
April 19, 2026
Dinamani Chennai
தேர்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 3 நாள்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று (மே 4) அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1 min
April 19, 2026
Dinamani Chennai
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஏப்.10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,094.6 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min
April 19, 2026
Dinamani Chennai
ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சார் காப்பீட்டுக் குழுமம்’ மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொடர் கடல்சார் காப்பீடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரூ.12,980 கோடி நிதி தொகுப்புடன் கூடிய 'பாரத கடல்சார் காப்பீட்டுக் குழுமம்' என்ற உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
April 19, 2026
Dinamani Chennai
திமுக ஆட்சியின் வரிச் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய ரூ.10 ஆயிரம் உதவித்தொகை
திமுக ஆட்சியின் வரிச் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min
April 19, 2026
Dinamani Chennai
கடலூரில் 3-ஆவது முறையாக விஜய் பிரசாரம் ரத்து
கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ஏற்கெனவே இருமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) நடைபெறுவதாக இருந்த பிரசார பொதுக்கூட்டமும் ரத்தாகியுள்ளது.
1 min
April 19, 2026
Dinamani Chennai
ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவித் தொகையுடன் கூடிய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி
சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவித் தொகையுடன் கூடிய 12 மாத குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சி பெற விரும்பும் பெண் தேர்வர்கள், திங்கள்கிழமை (ஏப்.20) முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்த அகாதெமியின் நிறுவனர் மு. சிபிகுமரன் வெளியிட்ட அறிக்கை:
1 min
April 19, 2026
Translate
Change font size

