உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
Dinamani Chennai
|July 12, 2025
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப்பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவர்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து இதுவரை 798 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
-
ஜெனீவா, ஜூலை 11:
இது குறித்து அந்த அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீணா ஷம்தாசனி கூறுகையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 615 பேர் ஜிஹெச்எஃப் விநியோக மையங்களுக்கு அருகிலும், 183 பேர் மற்ற நிவாரண வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டதாக ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
கஸாவில் அதுவரை அமல்படுத்திவந்த ஐ.நா.வின் நிவா ரண விநியோக முறைக்கு மாற் றாக இஸ்ரேல் முன்மொழிந்த ஜிஹெச்எஃப், மனிதாபிமான நடுநிலைத் தன் மையை மீறுவதாக வும், போர்க் குற்றங்க ளுக்கு உடந்தையாக இருக் கலாம் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையாக விமர் சித்துவருகின்றன.
このストーリーは、Dinamani Chennai の July 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
கடந்த ஆண்டில் 20,471 பேருக்கு அரசு வேலை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கடந்த 2025ஆம் ஆண்டில் 20,471 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11,809 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
January 02, 2026
Dinamani Chennai
டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி - 6% அதிகரிப்பு
நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும்.
1 min
January 02, 2026
Dinamani Chennai
ரூ.5 கோடிக்கு 7 'பிஎம்டபிள்யூ' கார் வாங்கும் முடிவு: சர்ச்சைக்குப் பின் வாபஸ் பெற்ற 'லோக்பால்'
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 7 'பிஎம்டபிள்யூ' சொகுசு கார்களை வாங்குவதற்காக வெளியிட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துள்ளது.
1 min
January 02, 2026
Dinamani Chennai
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் - 'ஸ்பின்' பலத்துடன் ஆஸ்திரேலிய அணி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்பின்னர்கள் அதிகமாக இடம் பிடித்துள்ளனர்.
1 min
January 02, 2026
Dinamani Chennai
கேரளத்தில் இடதுசாரி, காங்கிரஸ் ‘பாசாங்கு’ போட்டிக்கு முடிவு - பிரதமர் மோடி நம்பிக்கை
தில்லியில் நண்பர்களாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனர்; இந்த பாசாங்குத்தனமான போட்டி முடிவுக்கு வரப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
January 02, 2026
Dinamani Chennai
ஜன. 5-இல் தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம் ஜன.5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
1 min
January 02, 2026
Dinamani Chennai
இன்று சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - நாளை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது.
1 min
January 02, 2026
Dinamani Chennai
சபரிமலை வழக்கு: இதுவரை மீட்கப்பட்டதைவிட அதிக தங்கம் மாயம்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தங்கத்தைவிட அதிக தங்கம் மாயமாகி இருக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சந்தேகிக்கிறது.
1 min
January 02, 2026
Dinamani Chennai
ஸ்விட்சர்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 பேர் உயிரிழப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்
1 min
January 02, 2026
Dinamani Chennai
ரூ.46 லட்சம் கோடியைத் தொட்ட சிறு வணிகக் கடனளிப்பு
இந்தியாவில் சிறு வணிகக் கடனளிப்பு செப்டம்பர் 30 நிலவரப்படி ரூ.46 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.இது குறித்து சிஆர்ஐஎஃப் ஹை மார்க்-சிட்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
January 02, 2026
Translate
Change font size

