Facebook Pixel இந்திய உதவியுடன் இலங்கையில் ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

இந்திய உதவியுடன் இலங்கையில் ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Dinamani Chennai

|

April 07, 2025

புகழ் பெற்ற பௌத்த கோயிலில் வழிபாடு

இந்திய உதவியுடன் இலங்கையில் ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கொழும்பு, ஏப். 6: இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பௌத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை வந்த பிரதமர் மோடி, கொழும்பில் அதிபர் அநுரகுமார திசாநாயகவுடன் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாள்வதுடன், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தினார். இலங்கை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற இந்தியாவின் எதிர்பார்ப்பையும் அவர் முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை 35 ஆண்டுகளுக்குப் பின் வலுப்படுத்தும் முக்கிய ஒப்பந்தம் உள்பட 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டன.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size