Facebook Pixel அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழு | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழு

Dinamani Chennai

|

January 17, 2025

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதிய தாரர்களுக்கான படிகளை மாற்றியமைப்பதற்காக எட்டாவது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

ஏழாவது ஊதியக் குழு கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் வரும் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.

ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகள் புதிய ஊதியக் குழுவிடமிருந்து பெறப்படுவது உறுதி செய்யப்படும்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

11,000 யூரோ கட்டணத்தை தள்ளுபடி செய்த சர்வதேச அறக்கட்டளை

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மே 22- இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.கீதா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்

உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் ஜி.எஸ்.சமீரன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராக ஜி.எஸ். சமீரன் (படம்) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழக அரசுப் பள்ளிகள் சாதனை

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

கோடைகால மின் தேவையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்

கோடைகால மின்தேவை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

4 நாள்களில் இரண்டாவது முறை

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size