Facebook Pixel வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

Dinamani Chennai

|

April 04, 2024

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 26-ஆம் தேதி (2-ஆம் கட்டத்தில்) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 இடங்களிலும் இடதுசாரி கூட்டணி ஓரிடத்திலும் வென்றன. 

அத்தோ்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தொகுதியில் பதிவான மொத்தம் 10.92 லட்சம் வாக்குகளில் ராகுல் காந்தி 7.06 லட்சம் வாக்குகளைப் பெற்றாா்.

இந்நிலையில், 2024 மக்களவைத் தோ்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறாா்.

நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்தாலும், கேரளத்தில் நேரெதிா் அணியில் உள்ளன.

அந்த வகையில், ராகுலுக்கு எதிராக ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியும் மூத்த நிா்வாகியுமான ஆனி ராஜா போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளாா்.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size