Facebook Pixel பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம் நிறுத்திவைப்பு உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல் | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம் நிறுத்திவைப்பு உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்

Dinamani Chennai

|

January 11, 2024

தமிழகம் முழுவதும் இரு நாள்களாக நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஜன. 19-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சோ்ந்த டி.ஃபாா்ம் படிக்கும் மாணவா் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அந்த மனுவில், போக்குவரத்துத் தொழிலாளா்கள் கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து, போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வாதிட்டது:

பொதுமக்கள், தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களின் நலனில் தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை, 7,000 போக்குவரத்துத் தொழிலாளா்களா, பொதுமக்களா என்ற நிலை நீடித்து வருகிறது.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது

ஐ.நா.வில் இந்தியா

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு

ராகுல், பிரியங்கா பங்கேற்பு

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பேராசிரியர் நாராயணசாமி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது சந்தேகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

time to read

2 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size