試す 金 - 無料
இன்றைய பலன்கள்
Dinakaran Nagercoil
|December 18, 2025
"விஞ்ஞான ஜோதிடர்" ஆம்பூர் வேல்முருகன்
-
பொதுப்பலன்: தங்க நகை ஆபரணங்கள் வாங்க மற்றும் அணிய, புதிய பொறுப்பினை ஏற்க, விளைந்த பயிர்களை அறுவடை செய்ய நன்று.
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
ரிஷபம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களில் அரவணைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலத்தில் மரியாதை கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.
மிதுனம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
このストーリーは、Dinakaran Nagercoil の December 18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு
க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம்
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் 'ஆப்' ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு
மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம்
வழக்குப்பதிவு செய்ய பல்கலை. சார்பில் போலீசுக்கு கோரிக்கை
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க நாளை கடைசி நாள்
9ம் தேதி முதல் சர்வ தரிசனம்
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்
1 mins
January 07, 2026
Dinakaran Nagercoil
திரிணாமுல் காங். சார்பில் எஸ்ஐஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ. பிரைன் உச்ச நீதிமன்றதில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்
திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூமார்க்கெட் உள்ளது.
1 min
January 07, 2026
Dinakaran Nagercoil
2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை
தேனி அருகே சோகம்
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
