試す 金 - 無料
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தெலங்கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலி
Dinakaran Nagercoil
|September 20, 2025
போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தெலங் கானா இன்ஜினியர் அமெரிக்காவில் பலியானார்.
-
தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (32). அமெரிக்கா வின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாரா நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3ஆம் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகி றது. ஆனால், இந்தத்துயரச் சம்பவம் குறித்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து தான் அவரது குடும்பத்தின ருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
このストーリーは、Dinakaran Nagercoil の September 20, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
தலித் என்பதால் டிஜிபி டார்ச்சர் செய்ததே என் கணவர் தற்கொலைக்கு காரணம்
அரியானா ஏடிஜிபியின் ஐஏஎஸ் மனைவி பரபரப்பு புகார்
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது
5 விசைப்படகுகள் பறிமுதல்
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்
சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க் காக வீடியோ போடுப வர்கள் கூட நிஜ வாழ்க் கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டா டப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சு தான் இப்போது வைரலாகி விமர்சனத் துக்கு உள்ளாகி உள்ளது.
3 mins
October 10, 2025
Dinakaran Nagercoil
இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
சாதிவாரி கணக்கெடுப்பு
கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்
தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
October 10, 2025

Dinakaran Nagercoil
புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 10, 2025
Dinakaran Nagercoil
நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கன்னியாகுமரி இளைஞர் கைது
1 min
October 10, 2025

Dinakaran Nagercoil
ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு
ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
October 10, 2025
Translate
Change font size